உங்கள் காதலில் பிரச்னை உண்டாவதற்கான அறிகுறிகள்!
21 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
உங்கள் காதல் துணை, நீங்கள் எடுக்கும் முடிவிலும் மற்றவர்களுடன் பேசுவதில் கட்டுப்பாடு விதித்தால் உறவில் விரிசல் உண்டாகும்
கட்டுப்பாடு
கட்டுப்பாடு
அவமரியாதை, புறக்கணிப்பு, தகாத வார்த்தைகளால் பேசுதல் போன்றவை அன்பை சிதைத்து விடும்
மரியாதை
மரியாதை
உணர்வு ரீதியாகவோ, முக்கிய விவாதத்தின்போது விலகி சென்றால் அந்த உறவில் நிச்சயம் விரிசல் உண்டாகும்
விலகல்
விலகல்
பொறாமை இயற்கையான உணர்வு தான் என்றாலும் அது தனிப்பட்ட சுதந்திரத்தை முடக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது
பொறாமை
பொறாமை
சீரான பேச்சு, வெளிப்படையான தொடர்பு ஆகியவை இல்லாவிட்டால் உடனடியாக காதலை பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்
தொடர்பு
தொடர்பு
காரணம் இல்லாத கோபம், வன்முறைகளை உங்கள் மீது கட்டவிழ்த்து விட்டால் அந்த உறவில் பிரச்னை தொடங்கப்போகிறது என அர்த்தம்
கோபம்
கோபம்
எந்த விஷயத்திலும் தப்பான முடிவு கிடைத்தால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்தால் விரிசல் உண்டாகும்
பொறுப்பு
பொறுப்பு