யாருக்கெல்லாம் எளிதில் உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் 

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

ஸ்ட்ரெச் மார்க் 

இயல்பால இருக்கும் தோல் சுருங்கி விரியும்போது உடலில் ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுகிறது.

பெரும்பான்மை 

பெரும்பான்மை மக்களுக்கு உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்கும். 

யாருக்கேல்லாம்

இந்நிலையில் யாருகெல்லாம் எளிதில் உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் என பார்க்கலாம். 

உடல் எடை 

திடீரென உடல் எடை குறையும்போது அல்லது உடல் எடை அதிகரிக்கும்போது இதுபோன்ற ஸ்ட்ரெச் மார்க் உருவாகும்.

கர்ப்பிணி பெண்கள்

பெண்களுக்கு கர்ப்பகாலத்தின்போது உடல் எடை அதிகரிக்கும். அப்போது ஸ்ட்ரெச் மார்க் ஏற்பட வாய்ப்புள்ளது.

பாடி பில்டர்கள் 

பாடி பில்டர்களின் உடலில் தசை அதிகரிக்கும்போது ஸ்ட்ரெச் மார்க்ஸ் தோன்றும். 

மரபணு

உடலில் வெள்ளை ரத்த அணுக்கள் சரியான அளவு இருப்பது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க