30 வயதுக்குள் இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?

13 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ரிஷிகேஷ் உலகின் யோகா தலைநகரம் என அழைக்கப்படுகிறது. யோகா, தியானம் உள்ளிட்ட  ஆன்மிக விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் செல்லலாம்

உத்தரகாண்ட்

கோவாவில் அழகான கடற்கரைகள், இரவு வாழ்க்கை, கடற்கரை விருந்து ஆகியவை மிஸ் பண்ணவே கூடாதவை

கோவா

அம்மாநிலத்தில்  உள்ள அரண்மனைகள், கோட்டைகள் , உணவு வகைகள் என எல்லாமே நம்மை மெய் மறக்கச் செய்யும்

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கட்டடக்கலை, பிச்சோலா ஏரியில் படகு சவாரி ஆகியவை கண்டிப்பாக செல்ல வேண்டிய இடமாகும். 

ராஜஸ்தான்

யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய தளமாக திகழும் கஜூராஹோ கோவில் கட்டடக்கலையைக் காண  கண் கோடி வேண்டும்

மத்தியப்பிரதேசம்

கலாச்சாரம் மற்றும் பரந்து விரிந்த சுற்றுலா தலங்களைக் காணவே மும்பைக்கு கண்டிப்பாக செல்லலாம்

மும்பை

சாசக பிரியர்களின் சொர்க்கப் பூமியாக திகழும் லடாக் கரடுமுரடான பாதைகள், அழகிய ஏரிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது

லடாக்