மண் இல்லாமல் வளரக்கூடிய
10 செடிகள்
என்னென்ன தெரியுமா?
24 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
அழகிய நிறத்துடன் காணப்படும் கோலியஸ் இலைகளின் கணுவை தேனில் நனைத்து தண்ணீரில் வைத்தால் அபார வளர்ச்சி பெறும்
கோலியஸ் இலைகள்
கோலியஸ் இலைகள்
தண்டுடன் கூடிய புதினா இலையை ஒரு கிளாஸ் தண்ணீரில் வைக்க வேண்டும். அடிப்பகுதி மட்டும் நனையும் நிலையில் 4 நாட்கள் ஒருமுறை தண்ணீரை மாற்றவும்
புதினா
புதினா
மணி பிளாண்ட் செடியானது தண்ணீரில் எளிதாக வளரும். ஒரு பாட்டில் தண்ணீரில் இதன் ஒரு பகுதியை வெட்டி பாத மூழ்கிய நிலையில் போடலாம்
மணி பிளாண்ட்
மணி பிளாண்ட்
ஸ்பைடர்வார்ட் எனப்படும் ஊதா நிற பூக்கள் வீட்டை அலங்கரிக்க பயன்படுகிறது. இது ஒரு இலையே பூக்களின் வளர்ச்சிக்கு உதவும்
ஸ்பைடர்வார்ட்
ஸ்பைடர்வார்ட்
மூங்கில் அதிர்ஷ்டத்துக்காக வளர்க்கப்படும் இவ்வகை மூங்கிலை கண்ணாடி குடுவையில் பாதியளவு தண்ணீரில் வைத்து வெயில்படும்படி வைக்கவும்
மூங்கில்
மூங்கில்
ஸ்பைடர் பிளாண்ட் அதன் வளைந்த இலைகளுக்காக பிரபலமான இந்த செடி தண்ணீரில் போட்டு சரியான உரங்களை சேர்க்கவும்
ஸ்பைடர் பிளாண்ட்
ஸ்பைடர் பிளாண்ட்
இதன் இலையை வெட்டி முக்கோண வடிவில் இணைத்து அதன் அடிப்பகுதியை தண்ணீருக்குள் வைத்தால் போதும்
பாம்பு செடி
பாம்பு செடி
மேலும் படிக்க