பட்ஜெட் 2024 எதிரொலி : விலை குறையும் பொருட்கள்

23 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

தங்கம் 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்ட நிலையில் ரூ.2,200 வரை தங்கள் விலை குறைந்துள்ளது. 

வெள்ளி 

வெள்ளி மீதான இறக்குமதி வரியும் 6% வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில் கிலோவுக்கு ரூ.3,000 குறைந்துள்ளது.

பிளாட்டினம்

பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி 6.4% வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. 

செல்போன்

செல்போன்கள் மீதான வரியை அரசு குறைத்துள்ள நிலையில் விலை குறைய வாய்ப்புள்ளது.

சார்ஜர் 

சார்ஜர் மீதான வரியை அரசு குறைத்துள்ள நிலையில் விலை குறையும் நிலை உள்ளது.

புற்றுநோய் மாத்திரை

புற்றுநோய்க்கான 3 மாத்திரைகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 

கடல் உடண்வு

மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளின் மீதான இறக்குமதி வரியையும் அரசு குறைத்துள்ளது. 

தோல் பொருட்கள்

தோல் பொருட்கள் மீதான வரியை அரசு குறைத்துள்ள நிலையில், அதன் விலையும் குறைய வாய்ப்புள்ளது.