பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கான டிப்ஸ்!

12 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஒவ்வொரு பள்ளி நாளும் பிற்காலத்தில் நினைத்து பார்த்தால் மிகப்பெரிய மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கும்

அடையாளம்

ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக்கொள்ளலாம் என சொல்லுங்கள். அது வாழ்க்கையில் வளர்ச்சிக்கு உதவும்

கற்றல்

தினமும் ஒரே மாதிரியான காட்சிகள் இருக்காது. மகிழ்ச்சி, சோகம், ஆச்சர்யம் ஆகியவை பள்ளியில் நடக்கும்

மாற்றம்

நண்பர்களை சந்திக்க, கதைகளை பகிர, மகிழ்ச்சியை உருவாக்கும் இடம் என குழந்தைகளுக்கு சொல்லுங்கள் 

நட்பு

உலகத்தைப் பற்றி புரிந்து கொள்ள அருமையான இடமாகும். பல்வேறு விதமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு

நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் மதிப்பு உண்டாகும். தேவையான பதிலும், புதிய கேள்விகளும் பிறக்கும்

மதிப்பு

வாழ்க்கையில் எதிர்கால கனவுகள் உருவாகும் இடம் பள்ளி என்பதையும், இலக்குகளை நோக்கி பயணப்படும் இடம் எனவும் நினைவூட்டுங்கள்

எதிர்காலம்