உங்கள் காதல் உறவு முறியப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் இதோ!
08 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
வழக்கமான தொடர்புகள், சந்திப்புகள் இல்லாமல் போகலாம். ஆழமான உணர்ச்சி பரிமாற்றங்கள் இல்லாமல் போகலாம்
தொடர்பு
தொடர்பு
விவாதங்களின்போது அடிப்படை புரிதல் இல்லாமலோ, பிரச்னையை பேசி தீர்க்கவோ இயலாத சூழலாக இருக்கும்
புரிதல்
புரிதல்
உணர்வு மற்றும் உணர்ச்சி ரீதியிலான பிணைப்பு என்பது காதலில் மிகவும் அவசியம். தொலைதூர உறவாக இருந்தால் தனிமை உணர்வு உண்டாகும்
தனிமை
தனிமை
வெளிப்படையான பேச்சு, ரகசியம் காத்தல் போன்றவை காதலில் இருக்கக்கூடாது. இது பிரிதலை உண்டாக்கும்
நம்பிக்கை
நம்பிக்கை
கட்டியணைத்தல், கைகளை பிடித்து நடத்தல் போன்ற குறைந்தப்பட்ச அன்பு கூட இல்லாமல் போனால் உறவு முறிதல் உண்டாகும்
அன்பு
அன்பு
உங்களுடைய பார்ட்னரால் அங்கீகாரம், பாராட்டு இல்லாத சூழலின்போது உறவில் விரிசல் உண்டாகலாம்
பாராட்டு
பாராட்டு
உங்களுக்காக செலவிடும் நேரத்தை தவிர்ப்பது, கேட்டால் பதில் சொல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் பிரிவுகள் உண்டாகும்
தவிர்ப்பது
தவிர்ப்பது
மேலும் படிக்க