மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் விதைகள்

30 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ சத்து உள்ளது. அவை உடலில் செல் சிதைவை தடுக்கிறது.

நோய்கள் 

இது அல்சைமர் மற்றும் டிமென்ஷியா உள்ளிட்ட நோய்கள் வரமால் தடுக்க உதவுகிறது.

பூசணி விதை

பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் தாமிரம் அதிக அளவில் உள்ளது. இவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலப்பொருட்களாக உள்ளன.

ஆளிவிதைகள்

ஆளிவிதையில் நார் சத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் அதிக அளவு உள்ளன. இது மனநிலை மற்றும் அறிவாற்றலை கட்டுப்படுத்த மூளையை பயன்படுத்த செய்கிறது.

சியா விதை

சியா விதைகளில் கொழுப்பு, நார்சத்து மற்றும் புரத சத்து அதிக அளவில் உள்ளது.

புரோபயாடிக்

இது உடலில் புரோபயாடிக்காக செயல்படுகிறது. 

செரடோனின்

இதில் உள்ள செரடோனின் குடல் - மூளை இணைப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க