ஒருவர் காதலிப்பதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்!
11 August 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
ஒருவர் தாங்கள் காதலிக்கும் நபர் பற்றிய சிறிய விஷயங்களை கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார
நினைவு
நினைவு
வேலை பணிகளுக்கு மத்தியிலும் தங்கள் பிடித்தமான நபருடன் போதுமான நேரம் ஒதுக்கி மகிழ்ச்சியடைய செய்வார்கள்
முன்னுரிமை
முன்னுரிமை
காதலிக்கும் நபர், சம்பந்தப்பட்ட நபருடன் இருக்கும்போது மிகுந்த பதட்டம் அல்லது உற்சாகமாக இருப்பார்கள்
உணர்வுகள்
உணர்வுகள்
தன்னுடன் இப்படி ஒரு நபர் இருக்கிறார் என்பதை குடும்பத்தினர், நண்பர்களுக்கு அறிமுகம் செய்வார்
அறிமுகம்
அறிமுகம்
நீங்கள் செய்யப்போகும் விஷயத்தில் உங்களுக்கு உதவியாகவோ அல்லது ஆதரவு அளிக்கக்கூடிய இடத்தில் இருப்பார்
ஆதரவு
ஆதரவு
உங்களின் வருங்கால திட்டங்கள், ஆசைகள், எண்ணங்கள் என அனைத்தையும் கேட்டு தெரிவதில் முழு மூச்சாக இருப்பார்
ஆர்வம்
ஆர்வம்
தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுவார்
பகிர்வு
பகிர்வு
மேலும் படிக்க