இந்த
பொருட்களை
வீட்டு வாசலில் வைக்காதீங்க!
15 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
எக்கார்ணம் கொண்டும்
வீட்டில் பயனற்ற பொருட்களை போட்டு வைக்கும் இடமாக வாசல் பகுதியை பயன்படுத்தக்கூடாது
பொருட்கள்
பொருட்கள்
வாசலில் குப்பைத் தொட்டியில் வைக்காதீர்கள். அதில்
வரும் துர்நாற்றம் நெகட்டிவ் எண்ணங்களை பரப்பும்
குப்பைத்தொட்டி
குப்பைத்தொட்டி
உடைந்த அல்லது சிதிலமடைந்த பொருட்கள் மோசமான அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதால் அதை அங்கு வைக்காதீர்கள்
உடைந்தது
உடைந்தது
காய்ந்த செடி, மரங்கள் வீட்டு வாசலில் இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த முயற்சி செய்யுங்கள்
செடிகள்
செடிகள்
வீட்டு வாசலில் கண்ணாடி வைப்பது பேஷனாகி விட்டது. இது நேர்மறை ஆற்றலை திசைதிருப்பக்கூடும் என நம்பப்படுகிறது
கண்ணாடி
கண்ணாடி
வேலிக்காகவும், அழகுக்காகவும் எந்த ஒரு கூர்மையான பொருட்களையும் வீட்டு வாசலில் வைக்காதீர்கள்
கூர்மை பொருட்கள்
கூர்மை பொருட்கள்
காலணிகள் அடுக்கி வைக்கும் ஸ்டாண்டை வீட்டின் பக்கவாட்டு பகுதியில் வைத்து பயன்படுத்துங்கள்
செருப்பு
செருப்பு
மேலும் படிக்க