நம்முடைய வாழ்க்கையை மாற்றும்  விஷயங்கள் என்ன தெரியுமா?

1 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நம்முடைய வளம் பலவீனம் மற்றும் ஆசைகள் உள்ளிட்ட விஷயங்களை புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே தனிப்பட்ட வளர்ச்சியை அடைய முடியும்.

விழிப்புணர்வு

மாற்றம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாது. அதனை ஏற்றுக் கொள்வது சிறந்த அனுபவமாக அமைகிறது.

மாற்றம்

மற்றவர்களை  இரக்கத்துடனும் புரிதலுடனும் நடத்துவது உறவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இணக்கமான சூழ்நிலையையும் உண்டாக்கும்

இரக்கம்

தோல்வியை என்றும் பின்னடைவாக கருதக்கூடாது. அதனை விடாமுயற்சி மற்றும் கற்றலின் வாய்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டும்.

தோல்வி

இன்றைக்கும் எந்த விஷயத்திலும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும்.

நன்றியுணர்வு

ஒருவரின் உண்மை பின்னணியை ஏற்றுக்கொள்வது, பேச்சில் உண்மையாக இருப்பது போன்றவை தொடர்பை வளர்க்க உதவும்.

தொடர்பு

அதிக தெளிவு, கவனம் மற்றும் நினைவாற்றலுடன் இருப்பது வாழ்க்கையில் எந்த நிலையிலும் தடுமாறாமல் தாங்கிக் செல்லும்

நினைவாற்றல்