குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான  டிப்ஸ் இதோ!

27 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அனைவருக்கும் பிடித்த மாதிரி நம்மால் இருக்க முடியாது, நடக்கவும் முடியாது என்பதை குழந்தைகளிடத்தில் தெளிவுப்படுத்த வேண்டும்

பிடிக்காது

தினமும் நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது உங்களுக்கு பிடித்த ஏதாவது செய்தால் கண்டிப்பாக நம்பிக்கை வளரும்

பயிற்சி

சவால்கள் நிறைந்த செயல் குழந்தைகளிடையே மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும்

கடினம்

உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை  என்பதை உணர்த்துங்கள். காரணம் கற்றுக்கொள்வதே வாழ்க்கையாகும்

தெரிய வேண்டியது

நீங்கள் பேசும் பேச்சுகள் மற்றும் வார்த்தைகளில் நம்பிக்கை இருக்க வேண்டும். காரணம் வார்த்தைகளுக்கு எப்போதும் பவர் உண்டு

பேச்சு

எல்லா சூழலிலும் நாம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டோம். அதனால் நமக்கான திறமை சரியான அங்கீகரிக்கப்படும் வரை பொறுமை வேண்டும்

தனித்துவம்

ஒவ்வொரு வாழ்க்கையிலும் தோல்வி என்பது நடக்கத்தான் செய்யும். இது வாழ்க்கையின் மிகவும் அவசியமான ஒன்றாகும்

தோல்வி