உங்கள்
வாழ்க்கையை
மாற்றும் முக்கிய விஷயங்கள்!
02 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வெளிப்புற சூழ்நிலைகள் உங்களை பாதிக்காத வண்ணம் நடக்க வேண்டும்
பொறுப்பு
பொறுப்பு
நன்றி உணர்வை தவறாமல் கடைபிடிப்பது மனநிறைவையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது
நன்றியுணர்வு
நன்றியுணர்வு
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இழந்த நேரத்தை ஒருபோதும் பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்
நேரம்
நேரம்
நீங்கள் என்ன கடின முயற்சி செய்தாலும் சில விஷயங்கள் எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்
கட்டுப்பாடு
கட்டுப்பாடு
தோல்வி என்பது நமது வளர்ச்சியும் அவசியமான நிலையாகும். அது மதிப்பு மிக்க ஒன்றை கற்றுக் கொடுத்து வெற்றிக்கு தயார் செய்கிறது
தோல்வி
தோல்வி
மாற்றம் நிகழக் கூடாது என நினைப்பது மன அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் உருவாக்கும். எப்போதும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும்
மாற்றம்
மாற்றம்
என்றைக்கும் 100% முழுமையை எந்த விஷயத்திலும் பெற முடியாது என்பதை நம்புங்கள். இல்லாவிட்டால் விரக்தி தான் ஏற்படும்
முழுமை
முழுமை
மேலும் படிக்க