உங்கள் குழந்தை அதிகமாக பிறரை
அடிக்கிறதா? - நிறுத்த டிப்ஸ் இதோ!
19 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
குழந்தைகள் கோபமாகவோ, விரக்தியாகவோ உணர்ந்தால், அவர்களின் உணர்வுகளை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த கற்றுக் கொடுங்கள்
வார்த்தை
வார்த்தை
கோபமாக இருந்தால் பிறரை அடிக்கத்தோன்றும். அங்கிருந்து செல்வது, மூச்சுப்பயிற்சி போன்ற மாற்று வழிகளை தேட வேண்டும்
மாற்றுவழி
மாற்றுவழி
அடிக்க வேண்டிய சூழலுக்கான அவசியத்தை குழந்தைகள் உணர்வதற்குள் எப்படி தவிர்ப்பது என்பதை கண்டறியுங்கள்
அவசியம்
அவசியம்
தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அது உங்கள் குழந்தைகளின் எல்லைகளை வரையறுக்கும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்
எல்லைகள்
எல்லைகள்
உங்கள் குழந்தை தாக்குதலை தொடங்குவதற்கு முன் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கச் சொல்லுங்கள். சூழல் கோபத்தை குறைக்கும்
சூழல்
சூழல்
எப்போதும் அடிக்கு அடி பதிலாகாது என்பதை உணர்த்துங்கள். நிலைமை சரியாகும் வரை அமைதியை கடைபிடிக்க சொல்லுங்கள்
அமைதி
அமைதி
அடிப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை குழந்தைகளை உணர வைத்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்
தீர்வு
தீர்வு
மேலும் படிக்க