குடும்ப  உறவுகளுக்கு  இடையே அன்பு அதிகரிக்க டிப்ஸ்!

25 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

கருணையுடன் இருக்க முயற்சியுங்கள். எந்த முடிவை எடுப்பதற்கு முன்பு குடும்பத்தை பற்றி சிந்தியுங்கள்

சிந்தனை

மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உறவுக்கு வெளிப்படையான தொடர்பு என்பது முக்கியமானது. இது குடும்ப உறுப்பினர்களிடையே நம்பிக்கையை வளர்கிறது

நம்பிக்கை

குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை பகிர்ந்தும், அவர்களிடம் கேட்டும் தெரிந்து கொள்ளுங்கள்

பகிர்வு

அன்பான வார்த்தைகளை எப்போதும் உபயோகங்கள். இது உங்கள் பாசத்தை காட்டுவதோடு நீண்டகால உறவுக்கும் வழிவகுக்கும்

வார்த்தை

உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும்போது மற்ற விஷயங்களைப் பற்றி தீவிரமாக சிந்திப்பதை விட்டு விடவும்.  

கவனம்

கட்டியணைப்பது, கை பிடித்து நடப்பது போன்றவை உங்கள் அன்பை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும். இது குடும்பத்தினர்களுடன் பிணைப்பை உருவாக்கியது

அன்பு

குடும்ப உறவுகளில் மிகவும் முக்கியமானது பெரியவர் சிறியவர் என்று இல்லாமல் அனைவரின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.  

உணர்வு