14 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
மகிழ்ச்சியான
திருமண வாழ்க்கை
அமைய
சில டிப்ஸ்!
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
வெளிப்படையான மற்றும் ஆரோக்கியமான உரையாடல் அடிப்படை தேவையாகும். இது உறவை வளர்க்க உதவும்
தொடர்பு
தொடர்பு
வாழ்க்கை துணைக்கு அதிகமாக நேரம் செலவிட முயற்சியுங்கள். இது தனிமையை போக்கும்
நேரம்
நேரம்
யாரும் யாருக்கும் அடிமை இல்லை என உணருங்கள். பரஸ்பரம் உணர்வுகளையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
மரியாதை
மரியாதை
சண்டை, வெறுப்பு என்பது இயல்பு தான். ஆனால் அதனை உடனடியாக கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
வெறுப்பு
வெறுப்பு
நன்றியுணர்வை வளர்க்கும் வகையில் வாழ்க்கைத் துணையை எந்தவொரு செயலுக்காகவும் பாராட்ட மறக்காதீர்கள்
பாராட்டு
பாராட்டு
வாழ்க்கையில் எந்தவொரு சூழலிலும் கைவிடாமல் ஆதரவாக இருந்தாலே போது அன்பு வளரும்
ஆதரவு
ஆதரவு
வாழ்க்கைத் துணைக்கென நகைச்சுவை உணர்வு உள்ளிட்ட திறன்கள் இருக்கும். அதனை வெளிக்காட்ட சொல்லி மகிழுங்கள்
நகைச்சுவை
நகைச்சுவை
மேலும் படிக்க