குழந்தையை
பொறுப்பான நபராக
வளர்க்க எளிய டிப்ஸ்!
05 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
06 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
குழந்தைகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றால் முதல் பெற்றோர்கள் நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
உதாரணம்
உதாரணம்
சுதந்திரமாக வளர்வதை உறுதி செய்யும் வகையில் வயதுக்கேற்ற பொறுப்புகளை மட்டுமே வழங்க வேண்டும்
வயது
வயது
குழந்தைகள் முடிவு எடுக்கும்போது வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட விட வேண்டும்
சுதந்திரம்
சுதந்திரம்
கற்றலின் எண்ணத்தை சரியாக கொண்டு செல்லும் வகையில் வெளிப்படையான உரையாடலை மேற்கொள்ள வேண்டும்
உரையாடல்
உரையாடல்
நடைமுறைகளை உருவாக்குவது குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்பட உதவுகிறது
நடைமுறை
நடைமுறை
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் கருணை, அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும்
கருணை
கருணை
விமர்சனம் செய்வதை விட தவறை திரும்ப செய்யாமல் வழிகாட்டியாக செயல்பட வேண்டும்.
வழிகாட்டுதல்
வழிகாட்டுதல்
மேலும் படிக்க