29 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

உங்கள் அன்பை  அதிகரிக்க சூப்பரான  டிப்ஸ் இதோ!

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

அவ்வப்போது உங்கள் துணைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முயற்சியுங்கள்.  இது நிச்சயம் அன்பை அதிகரிக்கும்

சர்ப்ரைஸ்

உங்கள் மாதாந்திர நிதி பட்ஜெட் பற்றி விவாதியுங்கள். இதன் மூலம் பகிர்வு, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவை வளரும்

விவாதம்

சிறியதோ, பெரியதோ உங்கள் துணை எது செய்தாலும் உடனடியாக பாராட்ட மறக்க வேண்டாம்

பாராட்டு

வாரத்தில் ஒருநாள், ஒரு நேரம் உங்கள் துணையுடன் ஒரு காஃபி குடிக்கவாவது நேரம் ஒதுக்கி ஈடுபாடுடன் இருங்கள்

ஈடுபாடு

நேரில் மட்டுமல்லாமல் அவ்வப்போது போன் மூலமாகவும் ரொமான்டிக் மெசெஜ் அனுப்பி மகிழ்வியுங்கள்

தகவல்கள்

உங்களுடைய வேலைகளில் துணையின் பங்கும் இருக்குமாறும் செய்யுங்கள். இது அன்பை மேலும் அதிகரிக்கும்

உதவுதல்

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நேரம் என்பதை ஒதுக்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழுங்கள்

சுயபாதுகாப்பு