அக்டோபரில்  சுற்றுலா செல்ல  சிறந்த இடங்கள் என்னென்ன?

09 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமப்புற மாவட்டமாக கூர்க் மிகச்சிறந்த வானிலையை கொண்டிருக்கும். அருவிகள், தேயிலை தோட்டங்கள் என காணலாம்

கூர்க்

வயநாடு கேரளாவின் மிகச்சிறந்த சுற்றுலா இடமாகும். சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது

வயநாடு

ஆந்திராவில் உள்ள இந்த இடம் கிழக்கு தொடர்ச்சி மலையில் ரத்தினம் என சொல்லலாம். பசுமையான இந்த இடம் கண்டிப்பாக மனதைக் கவரும்

அரக்கு பள்ளத்தாக்கு

இயற்கை ஆர்வலர்களின் பட்டியலில் இருக்க வேண்டிய முக்கிய இடமாகும். கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பேவுக்கு செல்லுங்கள்

அகும்பே

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் காடுகள் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்பு நில காடுகளில் ஒன்றாகும்

பிச்சாவரம்

தென்மேற்கு பருவமழைக்குப் பின் உருவாகியிருக்கும் பசுமையான இந்த இடம் கேரளாவின் அழகை பசைசாற்றும்

செம்ப்ரா கிராமம்

தமிழ்நாட்டில் உள்ள வால்பாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். அதன் பாதை தொடங்கி மொத்த பயணமும் இன்பம் தரும்

வால்பாறை