22 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

உங்களின் வருமானம்  பற்றி  அறியக்கூடாதவர்கள்!  

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

நிதி நிலைமையைப் பற்றி உறவினர்களுக்கு தெரிய வேண்டாம். அவர்கள் பல நேரங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்க்கலாம்.

உறவினர்கள்

கொஞ்சம் கூட நிதி பொறுப்பில்லாத, பணத்தை தண்ணீராக செலவு செய்யும் நண்பர்களிடம் பகிர வேண்டாம்

நண்பர்கள்

ப்ணியிடங்களில் எக்காரணம் கொண்டும் நீங்கள் பெறும் ஊதியம், சன்மானம், மாத சேமிப்பு என எதுவும் கண்டிப்பாக சொல்லவே கூடாது

ஊழியர்கள்

ஒருவரை தெரியும் என்ற காரணத்துக்காக அவர்களிடம் எல்லாம் நிதி நிலைமையை பற்றி பேசக்கூடாது. சிலர் ஏமாற்ற நினைக்கலாம்

அறிமுகம்

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நல்லுறவு என்பது அவசியம், ஆனால் நிதி நிலவரம் பற்றி நீங்களாக தெரிவிக்க வேண்டாம்

அண்டை வீட்டார்

வீட்டில் ஏதாவது பழுது பார்க்க வருபவர்களிடம் பணம் பற்றி பேசக்கூடாது. சில நேரங்களில் அதிகமாக கட்டணம் வசூலித்து விடுவார்கள்

பணியாட்கள்

அதிகமாக பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் நிதி நிலைமையை சொல்லும்போது மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது

சமூக ஊடகம்