X என்ற எழுத்தில் தொடங்கும் உயிரினங்கள் என்னென்ன தெரியுமா?

26 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Xerus inauris என்பது  தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அணில் இனமாகும். அவை  வனப்பகுதி,  புதர்க்காடுகளில் அதிகம் காணப்படும்

Xerus inauris

Xantus's murelet என்பது பசிபிக் பெருங்கடலில் காணப்படும் ஒரு சிறிய கடற்பறவை ஆகும்

Xantus's Murelet 

xray tetra என்பது வெனிசுலா, கயானா, சுரினாம் மற்றும் வடக்கு பிரேசிலின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் மீன் இனமாகும்

xray tetra

xenops என்பது மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் பறவை இனமாகும்

xenops 

ஆர்க்டிக் கடற்கரைகள் மற்றும் டன்ட்ராவில் உள்ள பகுதிகளில் Xeme பறவைகள் அதிகம் காணப்படுகிறது

Xeme

Xantus's hummingbird ட்ரோச்சிலினி பழங்குடியினத்தில் உள்ள ஒரு இனமாகும். இது கலிஃபோர்னியாவில் மட்டுமே உள்ளது

Xantus's hummingbird

xenarthra என்பது அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாலுட்டி இனமாகும்

Xenarthra