நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் காய்கறிகள்

28 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

பசலைக்கீரை 

பசலைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் சோர்வை எதிர்த்து போராட உதவுகிறது.

        சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நீர்சத்து உள்ளது. இது எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் உடலை களைப்படைய விடாமல் தடுக்கிறது. 

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட்கள் உடலை ஆற்றலுடன் இருக்க செய்கிறது.

முட்டைகோஸ்

முட்டைகோசில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் அது உடலை சோர்வடைய விடாமல் காக்கிறது.

குடை மிளகாய்

குடை மிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை ஆற்றலுடன் இருக்க செய்கிறது.

கேரட் 

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

பீட்ரூட் 

பீட்ரூட் தசைகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் சோர்வுறாமல் இருக்க செய்கிறது. 

மேலும் படிக்க