குழந்தைகள்
வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா!
- ஏன் தெரியுமா?
05 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
08 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
குழந்தைகளை உயர்த்தி தூக்குதல் தொடங்கி பைக் சவாரி, நீச்சல் என பல வகையான சாகச நிகழ்வுகளுக்கு பழக்குகிறார்கள்
சாகசம்
சாகசம்
விளையாட்டு பொருட்கள் மூலம் பொறுமை மற்றும் கற்றல் சிந்தனைகளை ஊக்குவிக்கிறார்கள்
கற்றல்
கற்றல்
அப்பாக்கள் சொல்லும் கற்பனைக்கு அளவே கிடையாது. பூமி முதல் வானம் வரை அனைத்து கதைகளையும் அளப்பார்கள்
கற்பனை
கற்பனை
விளையாட்டு தொடங்கி எந்தவொரு உடல் ரீதியான செயல்பாடுகள், ஆரோக்கியத்தை ஊக்குவிப்பார்கள்
செயல்பாடு
செயல்பாடு
கடினமான நேரங்களில் வாழ்க்கையை நகைச்சுவையாக மாற்றும் பாணியை குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறார்கள்
நகைச்சுவை
நகைச்சுவை
சிறிய வயது தொடங்கி தற்போது வரை எல்லா விஷயங்களையும் நினைவாக்கி அதனை கொண்டாட சொல்லி தருகிறார்கள்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
குழந்தைகளை எந்தவொரு சவாலான காரியம் என்றாலும் தயங்காமல் அப்பாக்கள் ஊக்குவிக்கிறார்கள்
ஊக்குவிப்பு
ஊக்குவிப்பு
மேலும் படிக்க