உறவுகளில் நம்பிக்கையை வளர்க்க ஈஸியான டிப்ஸ்!

30 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

உறவுகளில் இருக்கும் இருவரும் தங்கள் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த கூடிய சூழலை உண்டாக்கவும்

உணர்வுகள்

எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் வாக்குறுதிகள் கொடுத்தால் அதனை நிறைவேற்றி நம்பிக்கை கொடுப்பவராக இருக்க வேண்டும் 

வாக்குறுதி

உங்கள் எண்ணங்கள், பயங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்கிடையேயான நெருக்கத்தை ஆழப்படுத்த முடியும் 

பகிர்தல்

நம்பிக்கை வளர்ப்பதற்கு முதலில் எல்லைகளை அமைத்து அதனை மதிப்பது மிகவும் முக்கியம். எந்த விஷயத்தில் எது தேவை  என பிரித்து பார்க்க வேண்டும்

எல்லைகள்

உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இரக்கம் காட்டுவதன் மூலம் பிணைப்பு அதிகரிக்கிறது

புரிதல்

எந்த சூழல் வந்தாலும் நேர்மையாக நடப்பதை கைவிடாதீர்கள். அதுவே ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும் 

நேர்மை

கடந்த காலத்தில் நடந்த தவறுகள் எதுவாக இருந்தாலும் அதனை தெளிவாக ஒப்புக்கொண்டு மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதி கொள்ளுங்கள்

உறுதி