உடன்பிறந்தவர்களுடன் உண்டாகும் மோதல்களை தீர்ப்பது எப்படி?
10 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
உடன் பிறந்தவர்கள் தங்கள் உணர்வுகளை சரியான வார்த்தைகளை பயன்படுத்தி வெளிப்படுத்த கற்றுக்கொடுங்கள்
பேசுதல்
பேசுதல்
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எல்லைகள், வீட்டின் விதிகள் போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் மோதலை தடுக்கலாம்
விதிகள்
விதிகள்
ஒருவேளை மோதல் ஏற்பட்டால் அதனை சமரசம் செய்வது, எப்படி தீர்ப்பது என்பதை யோசித்து சரியாக கையாளுங்கள்
தீர்வு
தீர்வு
உடன்பிறந்தவர்கள் இடையே பிரச்னை இருக்கும்போது அதனை சரி செய்ய குழுவாக சேர்ந்து செய்யும் வேலைகளில் ஈடுபட செய்யலாம்
ஒத்துழைப்பு
ஒத்துழைப்பு
பெற்றோர்கள் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடன் சரியான நேரத்தை செலவிட வேண்டும். இல்லாவிட்டால் வீண் மோதல்கள் உண்டாகும்
கவனம்
கவனம்
பிள்ளைகள் இடையே மோதல் ஏற்படும்போது பெற்றோர்கள் சமரசமாகவும், நடுநிலையோடும் இருக்க வேண்டும்
நடுநிலை
நடுநிலை
பிள்ளைகள் தங்கள் உடன்பிறப்புடன் நேர்மையாகவும், சரியாகவும் நடந்தால் அவர்களை பாராட்டி வெகுமதி அளிக்கலாம்
வெகுமதி
வெகுமதி
மேலும் படிக்க