குழந்தைகளுக்கு  படிப்பில்  ஆர்வத்தை  அதிகரிப்பது எப்படி?

21 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

உங்கள் குழந்தைக்கு வசதியான,  கவனச்சிதறல் இல்லாத இடம் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள் 

வசதி

பெரிய இலக்கு இருந்தால் அதனை சிறிது, சிறிதாக பிரிக்கவும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்

இலக்கு

படிப்பை மேலும் சுவாரஸ்யமானதாக அமைக்கும் கற்றல் வழிமுறைகளை பின்பற்றினாலும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்

கற்றல் முறை

குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் படிக்க அவ்வப்போது சிறிய இடைவேளைகள் எடுக்கவும். அப்போது சிற்றுண்டி வழங்கலாம் 

இடைவேளை

குழந்தைகளின் படிப்போடு நிஜ உலக நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி கற்க வைக்கலாம். இது நினைவுத்திறனை அதிகப்படுத்தும் 

தொடர்பு

படிப்பு விஷயங்களில் குழந்தைகளிடம் நேர்மையாகவும், ஆதரவாகவும் இருங்கள். விமர்சனத்தை விட பாராட்டை அதிகப்படுத்துங்கள் 

பாராட்டு

படிப்பு தொடர்பாக அட்டவணையை உருவாக்கி பின்பற்றவும். இது படிப்புக்கான எதிர்மறையான எண்ணங்களை குறைக்க உதவும்

அட்டவணை