உறவுகளை வலிமையாக்கும் சொற்கள் என்னென்ன தெரியுமா?

7 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

யாரை எங்கு பார்த்தாலும் முதலில் எப்படி இருக்கிறீர்கள் என்ற வார்த்தையை கேட்க பழகுங்கள்

மனநிலை

 உங்கள் அன்பானவரிடம் இன்றைய நாள் எப்படி போனது என்பதை பற்றி ஒவ்வொரு நாள் இரவிலும் விசாரியுங்கள்

இன்றைய நாள்

எப்போதும் நீ தான்  என்னுடைய ஸ்பெஷல் என்பதை அடிக்கடி சொல்லலாம். இதனால் மகிழ்ச்சி அதிகமாகும்

ஸ்பெஷல்

ஒவ்வொரு நாளிலும் சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் அன்புக்குரியவர்களின் முயற்சிகள், எண்ணங்களை பாராட்டலாம்

பாராட்டலாம்

ஒரு விஷயத்தில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், உன்னுடைய கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என சொல்ல வேண்டும்

அக்கறை

உங்கள் அன்பானவர்கள் செய்யும் செயல்கள், உணவுகள் எல்லாம் எனக்கு பிடிக்கும் என சொல்லுவதால் அன்பு பெருகும் 

பிடிக்கும்

பணி காரணமாக தினமும் இல்லாவிட்டாலும், வாரம் அல்லது மாதம் இரண்டு முறை நேரம் செலவிடுவேன் என சொன்னால் அன்பு அதிகரிக்கும்

நேரம் செலவிடல்