06 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
இரவில் தூங்க செல்வதற்கு முன் சில விஷயங்களை தினமும் கடைபிடிப்பது மிகவும் நல்லது
எனவே தூங்குவதற்கு முன் என்னென்ன விஷயங்களை கடைபிடிப்பது என்பதை பார்ப்போம்
இரவு தூங்க செல்வதற்கு முன் புத்தகம் வாசிப்பது மிகவும் நல்லது. 20 நிமிடம் புத்தகம் வாசிப்பது மன அமைதியை ஏற்படுத்தலாம்
இரவு உணவு சாப்பிட்ட பிறகு தினமும் பல் துலக்க வேண்டும். தினமும் காலை, இரவு என 2 வேலை பல் துலக்குவது ஆரோக்கியமானது
இரவு தூங்குவதற்கு முகத்தை கழுவ வேண்டும். தோல் பாதுகாப்பு க்ரீம்களை போட்டுவிட்டு தூங்குவது நல்லது
காலையில் உங்கள் வேலைக்கு ஏற்ப குறித்த நேரத்தில் எழுவதற்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கலாம்
மொபைல் போனை ஜார்ச் போட்டியிருந்தால் அதை எடுக்க வேண்டும். மேலும், தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்