07 SEP 2024

நடைபயிற்சிக்கு பிறகு இந்த தவறை பண்ணாதீங்க

Author Name : umabarkavi

Pic credit -  Unsplash

நடைபயிற்சி

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது

நடைபயிற்சி

தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

நடைபயிற்சி

ஆனால், நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு சில தவறுகளை செய்யக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்

நடைபயிற்சி

நடைபயிற்சிக்கு பிறகு உட்காருவதோ, படுப்பதோ கூடாது.  சிறிது நேரம் நின்று வாம் அப் செய்ய வேண்டும்

நடைபயிற்சி

நடைபயிற்சிக்கு பிறகு உடனே தண்ணீர் குடிக்காதீர்கள். இது மூச்சு விடுவதில் சிரமத்தை தரலாம்.

நடைபயிற்சி

நடைபயிற்சிக்கு பிறகு அதே வியர்வை உடையில் இருப்பது நல்லதல்ல. இது உங்களுக்கு சளி பிடிக்க செய்யும். எனவே, வந்தவுடன் துணியை மாற்றுவது நல்லது.

நடைபயிற்சி

நடைபயிற்சிக்கு பிறகு உடனே குளிப்பதை தவிர்க்கவும். இது உடல் தணிக்கும்