30 August 2023

தேனுடன் இந்த உணவு பொருட்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

              தேன்

இந்திய மருத்துவ முறைகளில் தேன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு பெரிதும் உதவுகிறது

           ஆபத்தை

அதேநேரம் தேனை ஒருசில உணவுகளோடு சாப்பிடும்போது அது ஆபத்தை ஏற்படுத்தலாம். அது என்னென்ன உணவு என்பதை பார்ப்போம்

           பூண்டு

பூண்டுடன் தேனை கலந்து சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள் ஏற்பாடலாம். எனவே பூண்டுடன் தேன் கலந்து சாப்பிடக் கூடாது

   வெள்ளரிக்காய்

வெள்ளிரியுடம் தேன் கலந்து சாப்பிடக் கூடாது. இது உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்

         இறைச்சி

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளான இறைச்சி, மீனுடன் தேனை சேர்க்கக் கூடாது

         மாம்பழம்

மாம்பழம் போன்ற இனிப்பான பழங்களுடன் தேனை சேர்க்க கூடாது. இது நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்

                 பால்

பாலுடன் தேன் கலந்து சாப்பிடலாம் . ஆனால் பாலை நன்றாக கொதிக்க வைக்கவில்லை என்றால் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்