13 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தினமும் மருந்துகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.
இருப்பினும் சில பொருட்களை கொண்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம். .
தினமும் மோர் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
மோரில் 1 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை சேர்ப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறையும்.
சியா விதைகளை உணவுக்கு பிறகு எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும்.
சியா விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து, ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன.
சியா விதைகள் உட்கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.