கூட்டு குடும்பமாக
வாழ இருக்க
வேண்டிய முக்கிய விதிகள்!
26 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்த வேண்டும்
மரியாதை
மரியாதை
குடும்பத்தில் மோதல் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்
மோதல்
மோதல்
எந்தவொரு விஷயத்திலும் அனைவரிடத்திலும் பரஸ்பர ஆதரவு இருக்க வேண்டும்
ஆதரவு
ஆதரவு
நிதி விஷயத்தில் மிகப்பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்
நிதி பங்கீடு
நிதி பங்கீடு
எந்த சூழலிலும் அனைவரிடமும் வெளிப்படையான உரையாடல்களை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னால் பேசுதல் கூடாது.
வெளிப்படை தொடர்பு
வெளிப்படை தொடர்பு
கூட்டு குடும்பத்தின் உறுப்பினர்களின் தனியுரிமையை மதித்து நடக்க வேண்டும்
தனியுரிமை
தனியுரிமை
ஒவ்வொருவருக்கென பகிரப்பட்ட பொறுப்புகளை சரியாக உணர்ந்து செய்து முடிக்க வேண்டும்
பொறுப்பு
பொறுப்பு
மேலும் படிக்க