பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்!

Pic credit - Google

Vinothini Aandisamy

23 AUGUST 2024

ராயன்

தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படம்  தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கல்கி 2898 ஏ.டி

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்தப் படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஜமா

இயக்குனர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. இந்தப் படம் தற்போது அமேசான் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

உணர்வுகள் தொடர்கதை

உணர்வுகள் தொடர்கதை இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ஹ்ரிஷிகேஷ், ஷெர்லின் செத் நடிக்கும் காதல்  படம் தற்போது ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கிர்ர்ர்

குஞ்சாக்கோ போபன், சுராஸ் வெம்முடு நடிப்பில் வெளியான கிர்ர்ர் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஸ்வகர்யம் சம்பவ பலம்

ஸ்வகர்யம் சம்பவ பலம் என்ற திரில்லர் திரைப்படத்தை நசீர் பதருதீன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பழஞ்சன் பிராணாயாமம்

ரோனி டேவிட் மற்றும் வின்சி அலோசியஸ் நடிப்பில் உருவான படம் பழஞ்சன் பிராணாயாமம் படம் தற்போது சாய்னா ப்ளே ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.