உடல் எடை குறைய வேண்டுமா..? தினமும் இதை செய்யுங்க!

07 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

            அரிசி

இரவில் அரிசி உணவைத் தவிர்க்க வேண்டும். 

நடைபயிற்சி

தினசரி காலை அல்லது மாலை வேளைகளில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

              நீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.

கொள்ளு சூப்

வாரம் இருமுறை கொள்ளு சூப் எடுத்து கொள்ளவும்.

பூசணிக்காய்

தினசரி காலையில் 11 மணிக்கு ஒரு டம்ளர் வெள்ளைப் பூசணிக்காய் சாறு எடுத்து குடிக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாறுடன் மஞ்சள் தூள், தேன் கலந்து அருந்தவும்.