ஞாபசக்தியை அதிகரிக்க டிப்ஸ்

30 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

பலருக்கும் ஞாபக சக்தி பிரச்னை இருக்கும். இதற்கு காரணம் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்காதது தான்

ஞாபக சக்தி

உணவுகள்

எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதோடு இல்லாமல் அன்றாடம் செய்யும் செயல்களினாலும் ஞாபக சக்தியை  அதிகரிக்க செய்யலாம்

புகைப்பிடித்தல்

மது அருந்துவது, புகைப்பிடிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றாமல் இருப்பதும் ஞாபக சக்தியை குறைக்கும்

யோகா

ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும்

கீரை வகைகள்

கீரை வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தினமும் சாப்பிட்டால் மூளை செயல்பாடு நன்றாக இருக்கும்

தூக்கம்

ஆழமான தூக்கம் ஞாபசக்தியை ஊக்குவிக்கலாம். குறைந்தது 7 மணி முதல் 8 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும்

தினமும் அதிகாலையில் எழுந்து படிக்கும்போது ஞாபசக்தி அதிகரிக்கலாம். அப்போது நம் மூளை செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும்

அதிகாலை