21 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
நகங்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். கைகளில் உள்ள நகங்களை கவனிப்பது போலவே கால் நகங்களை கவனிக்க வேண்டும்
நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர என்னனெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்
சிறிதளவு தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கை, கால் நகங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யலாம்
நகங்களில் இருந்து நெயில் பாலிஷ் ரீமுவ் செய்துவிட்டு சிறிதளவு தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கெமிக்கல் தாக்கத்தை குறைக்கலாம்
நகங்களை வெட்டிவிட்டு அதில் பாதாம் ஆயில் தடவினால் நகங்கள் ஆரோக்கியமாகவும் வேகமாகவும் வளரலாம்
வாரத்திற்கு இரண்டு முறையாவது நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக கால் நகங்களை சுடுதண்ணீரில் சுத்தம் செய்யவும்
கால்களை வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை சுடு தண்ணீரில் உப்பு கலந்து சிறிது நேரம் கழுவினால் நல்லது