குழந்தைகள்
ஒத்துழைக்க மறுக்கிறதா? - பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
13 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
முதலில் பொறுமையாகவும் இருக்கவும். குழந்தைகள் ஒத்துழைக்காதபோதும் இப்படி இருப்பது எண்ணத்தை மாற்றும்
பொறுமை
பொறுமை
பாசிட்டிவாக செய்தால் வெகுமதி அளிப்பது போன்றவற்றை செய்தால் குழந்தைகளை மிகவும் விருப்பத்துடன் ஒத்துழைக்கும்
வெகுமதி
வெகுமதி
குழந்தைகளுக்கென தெளிவான எல்லைகளை அமைக்கவும். இது நிச்சயம் ஒத்துழைப்பை வழங்க உதவும்
எல்லைகள்
எல்லைகள்
குழந்தைகள் முடிவு எடுக்கும் வகையில் நடந்துக் கொள்ளும்போது அவர்கள் தங்கள் பக்கம் நியாயம் சேர்ப்பார்கள்
முடிவு
முடிவு
குழந்தைகள் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்கவும். இது தவறாகப் புரிந்து கொள்வதை தடுக்கும்
பார்வை
பார்வை
அதிகாரம், வற்புறுத்தல் செய்வதை கைவிட்டு
அழுத்தம் கொடுக்காமல் ஒப்புக்கொள்ளும் மென்மையான முறைகளை கையாளுங்கள்
அணுகுமுறை
அணுகுமுறை
பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவதை சொல்லிக் கொடுங்கள்
கற்றல்
கற்றல்
மேலும் படிக்க