ஹேங்கோவர் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

14 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

மது பழக்கம்

இன்றைய சூழலில் பலரும் மது பழக்கத்திற்கு அடியாகி உள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஹேங்கோவர் பிரச்னையால் பாதிப்பு உள்ளாகின்றனர்

ஹேங்கோவர்

எனவே, ஹேங்கோவர் பிரச்னை வராமல் இருக்க என்னெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்

அளவாக குடிக்கவும்

முதலில் அளவுக்கு அதிகமாக மது சாப்பிடக் கூடாது. எப்போது அளவாக குடித்தால் ஹேங்கோவர் பிரச்னை வராமல் இருக்கும்

உணவு

உணவு சாப்பிட்ட பின் மது அருந்தக் கூடாது. மது அருந்திவிட்டு அதிகமாக உணவையும் உட்கொள்ளக்கூடாது. அளவாக சாப்பிடவும்

ஊறுகாய்

மதுவுடன் ஊறுகாய், சிப்ஸ், எண்ணெய்யில் பொறித்த உணவுகளை உண்பதை தவிர்க்கலாம்

பழங்கள்

மதுவுடன் ஆப்பிள், கொய்யா, கேரட், வெள்ளரிக்காய் போன்ற பழம், காய்கறிகளை சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் அசிடிக் பிரச்னை வருவதை குறைக்கலாம்

லெமன் டீ

மோர், லெமன் டீ, கொய்யா இலை டீ ஏதேனும் ஒன்றை சாப்பிட்டால் ஹேங்கோவர் பிரச்னை குறையலாம்

பொதுவான தகவல்

இது பொதுவான தகவல் மட்டுமே. மது பழக்கத்தை ஆதரிக்கவில்லை. மது பழக்கதை கைவிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது