07 July 2024
Pic Credit: Unsplash
எவ்வளவு தான் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் கரப்பான்கள் வீட்டில் சுற்றிக்கொண்டு தான் இருக்கும். எனவே, கரப்பான் வருவதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்
கரப்பான் பூச்சிகள் எப்போதும் சுத்தம் இல்லாத இடத்தில் தான் வரும். நாம் வீட்டை எப்போது சுத்தமாக வைத்தாலே கரப்பான்கள் வராது
சாப்பிட்டு முடித்த உடன் மீதம் உள்ள சாப்பாட்டை மூடி வைக்கவும். குப்பைகளை தினமும் அகற்றி விடவும். இதன் வாசனையால் கரப்பான்கள் வரும்
சமைத்த பாத்திரத்தில் இரவில் கழுவாமல் சிங்கிள் போட்டு வைப்பதால் கரப்பான்கள் வரும். முடிந்த வரை பாத்திரங்களை கழுவி விடுங்கள்
ஒரு பாத்திரித்தில் ஷாம்பு, வினிகர், சர்க்கரை, தண்ணீர் ஊற்றி நுரை வராதவாறு கலந்து கொள்ளவும். இந்த கலவையை வீட்டில் கரப்பான் வரும் இடத்தில் தெளித்துவிட்டால் கரப்பான் இறந்துவிடும்
கரப்பான் அதிகம் வரும் இடங்களில் கற்பூரத்தை போட்டு விடலாம். கற்பூர வாசனைக்கு கரப்பான்கள் வராது
பேக்கிங் சோடா, முகப் பவுடன் இரண்டையும் கலந்து, அதை ஒரு டிஸ்யூ பேப்பரில் கட்டி வீட்டில் உள்ள இடுக்குகளில் போட்டால் கரப்பான்கள் வராது