22 J ULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
நாம் அனைவருக்கும் சரும ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இதற்காக பல பொருட்களை நம் முகத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்
குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் போது முகம் கருப்பாக இருக்கும். இதனைப் போக்க சில டிப்ஸ்
கற்றாழை, எலுமிச்சை சாறை நன்றாக கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் காயவிட்டு கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்
எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலந்து ஸ்க்ரப்பான முகத்திற்கு பயன்படுத்தினால் கருமை நீங்கும்
எலுமிச்சை உடன் தேன் கலந்து 15-20 நிமிடங்கள் வரை காயவிட்டு அதன்பிறகு கழுவலாம்
இரவு தூங்கும் முன் ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மசாஜ் செய்து 5 நிமிடங்களுக்கு பிறகு கழுவலாம்
எலுமிச்சை மற்றும் ஆலீவ் ஆயிலை கலந்து பேஸ் பேக்கான போடலாம். இது முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும்