கல கல காமெடி.. அமேசான் பிரைமில் தவறவிடக்கூடாத டாப் 10 நகைச்சுவை படங்கள்!

நடிகர்கள் ரித்தேஷ் தேஷ்முக், அக்‌ஷய் குமார் மற்றும் ஃபர்தீப் கான் நடிப்பில் கடந்த் 2007-ம் ஆண்டு வெளியான ‘ஹே பேபி’ படம் 6.1 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 10-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் அபிசேக் பச்சன், ஜான் ஆப்ரகாம், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'தோஸ்தானா’ படம் 6.4 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 9-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் ரிச்சா சந்தா, வருன் ஷர்மா, அலி ஃபாசல் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘ஃபக்ரே’ படம் 6.9 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 8-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் அக்‌ஷய் குமார், அனில் கபூர், நானா படேகர் நடிப்பில் வெளியான ‘வெல்கம்’ படம் 7.1 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 7-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, தபு நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘ஹேரா பெரி' படம் 8.2 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 6-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் காஷ்மேரா ஷா, தினேஷ் ஹின்கோ, அஸ்ரானி நடிப்பில் வெளியான ‘கோல்மால்’ படம் 7.5 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 5-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் சஞ்சய் தத், ஜாவித் ஜாஃப்ரி நடிப்பில் வெளியான ’தமால்’ படம் 7.5 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 4-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் அமீர் கான் மற்றும் சல்மான் கான் நடிப்பில் வெளியான ’அந்தாஸ் அப்னா அப்னா' படம் 8 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 3-வது இடத்தில் உள்ளது.

நடிகரக்ள் சஞ்சய் தத், சுனில் தத் நடிப்பில் வெளியான ’முன்னா பாய்’ படம் 8.1 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 2-வது இடத்தில் உள்ளது.

நடிகர்கள் அமீர் கான், மாதவன், ஷர்மன் ஜோஷி நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம் 8.4 என்ற ஐஎம்டி ரேட்டிங் பெற்று அமேசான் ப்ரைப் வீடியோவில் 1-வது இடத்தில் உள்ளது.

NEXT: கார் ரேஸ் களத்தில் அஜித்… இணையத்தை கலக்கும் போட்டோஸ்!