இந்த ஆண்டில் வெளியான பெஸ்ட் படங்கள்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்

17 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

லாப்பட்டா லேடீஸ்

பிரபல இயக்குனரும் நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவியும் கிரண் ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மஞ்சும்மல் பாய்ஸ்

சிதம்பரம் எழுதி இயக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மகாராஜா

விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான மகாராஜா படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மைதான்

அஜய் தேவ்கன், பிரியா மணி நடிப்பில் உருவான மைதான் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆவேஷம்

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பிரேமலு

நஸ்லேன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான பிரேமலு படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஆடுஜீவிதம்

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் வரும் 19-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கும்.

குருவாயூர் அம்பலநடையில்

பிருத்விராஜ், பேசில் ஜோசப் நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.