07 July 2024

Pic Credit: Google

டிஆர்பியில் இடம்பிடித்த டாப் 10 தமிழ் சீரியல்கள்

ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் 5.59 புள்ளிகளை பற்றி 10 வது இடத்தில் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர் 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.55 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது. 

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 6.77 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தில் உள்ளது. 

பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 6.78 புள்ளிகளை பெற்று 7-வது இடத்திலேயே தொடர்கிறது.

மல்லி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 6.93 புள்ளிகளை பெற்று 6-வது இடத்திலேயே தொடர்கிறது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் 5-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.94 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்திலேயே தொடர்கிறது.

வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் 3-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

மருமகள்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரத்தில் 4வது இடத்தில் இருந்த நிலையில்  8.12 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தை பெற்றிருக்கிறது.

கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.23 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.

சிங்க பெண்ணே

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்  சீரியல் கடந்த வாரத்தில் 2-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 9.29 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.