பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

TRPயில் இந்தவார TopTRPயில் மீண்டும் முதலிடம் பிடித்த சன் டிவி... டாப் 10 லிஸ்ட் இதோ! 10 சீரியல் என்னென்ன

10 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சின்ன மருமகள்

விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 5.77 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் 10-வது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.76 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல்  6.62 புள்ளிகளுடன் 8-ம் இடம் பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.43 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்துள்ளது.

மல்லி

சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 7.44 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

வானத்தைப்போல

சன் டிவியின் வானத்தைப்போல சீரியல்  7.65 டிஆர்பி புள்ளிகள் உடன் 5-வது இடத்தில் உள்ளது.

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.27 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. 

கயல்

3-வது இடத்தில் 8.76 டிஆர்பி புள்ளிகள் உடன் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் உள்ளது.

சிறகடிக்க ஆசை

கடந்த சில வாரங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரமும் 9.18 புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த சில வாரங்களாக பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் 9. 11 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.