தலை முதல் இதயம் வரை.. அத்தனை நன்மைகள் தரும் தேங்காய் எண்ணெய்..! 

14 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

              முடி

தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முடியை பலப்படுத்துகிறது.

           பொலிவு

தேங்காய் எண்ணெய் முடியின் வறட்சியை நீக்கி, கூந்தலுக்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.

          பொடுகு

தேங்காய் எண்ணெய் பொடுகுத் தொல்லையைக் குறைத்து முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

           சருமம்

தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

       சுருக்கங்கள்

இரவில் தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் சருமம் மென்மையாகி, சுருக்கங்கள் குறையும்.

           இதயம்

தேங்காய் எண்ணெயில் உள்ள பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.