இந்தியாவின் சுத்தமான கடற்கரைகள் என்னென்ன தெரியுமா?

22 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

இங்குள்ள துவாரகாவில் உள்ள சிவராஜ்பூர் கடற்கரையின் தண்ணீர் கண்ணாடி போல் சுத்தமாக இருக்கும்

குஜராத்

கர்நாடகாவில் உள்ள படுபித்ரி கடற்கரை அதன் அழகு மற்றும் தூய்மைக்கு மிகுந்த புகழ் பெற்றது

கர்நாடகா

கேரளம் மாநிலம் வர்கலாவில் உள்ள கப்பாட் கடற்கரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது

கேரளா

புதுச்சேரியில் உள்ள ஈடென் கடற்கரை அதன் தூய்மை மற்றும் அழகுக்கு பெயர் பெற்றது

புதுச்சேரி

கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரை சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. 

கேரளா

அந்தமான் தீவுகளை சூழ்ந்துள்ள கடலின் அழகை காண்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா செல்கின்றனர்

அந்தமான் தீவு

ஒடிசாவின் கோல்டன் பீச் என அழைக்கப்படும் பூரி கடற்கரை அதன் சுற்றுப்புறச் சூழலுக்காக மிகுந்த சிறப்பு வாய்ந்தது

ஒடிசா