பட்ஜெட்டில்  பார்க்கக்கூடிய உலக நாடுகள் என்னென்ன தெரியுமா?

23 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அரண்மனைகள், பூங்காக்கள், அழகிய கிராமங்கள் என ஐரோப்பாவில் இருக்கும் இந்த இடம் மனதைக் கவரும்

லக்சம்பர்க்

கரீபியன் தீவின் சிறப்பை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு மற்றுமொரு சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அனைத்தும் மலிவு தான்

செயின்ட் லூசியா

 அற்புதமான கடற்கரை மற்றும் நிலப்பரப்புக்கு சொந்தமான பிரபல சுற்றுலாத்தலமாகும். பலரின் டூர் பிளானிலும் இருக்கிறது

மொரிஷியஸ்

தங்குமிடம் வசதிகள் குறைவாக இருந்தாலும் சாகச பிரியர்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுலா இடமாகும்

கிரிபட்டி

காடுகள், சூடான நிரூற்றுகள் என உங்கள் விடுமுறையை சிறப்பாக கொண்டாட இந்த இடம் சிறந்த தேர்வாகும் 

டொமினிகா

 எரிமலை தீவுகள், அழகிய கடற்கரைகள் நிறைந்த இடம். பட்ஜெட்டில் தீவு வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்கள் செல்லலாம்

கேப் வெர்டே

ஓசியானியாவில் உள்ள இந்த இடம் பசுமையான நிலப்பரப்புக்கும், அதன் கலாச்சாரத்துக்கு புகழ் பெற்றது

சமோவா