இந்தியாவில்
காண வேண்டிய
சிவன் கோயில்கள்!
4 August 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
சிவனின் 12 வடிவங்களில் ஒன்று அமைந்துள்ள இடம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதர்நாத் ஆகும்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த காசி விஸ்வநாதர் சிவன் கோயில் மிக முக்கியமான இடமாகும்
உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது
குஜராத்
குஜராத்
ஆந்திராவில் ஓடும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனா கோயிலும் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்
ஆந்திரப்பிரதேசம்
ஆந்திரப்பிரதேசம்
12 ஜோதிர்லிங்கத் தலங்களில் குஜராத் மாநிலம் துவாரகாவில் அமைந்துள்ள நாகேஸ்வரர் கோயிலும் ஒன்று
துவாரகா
துவாரகா
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோயில் சிவனின் ஆனந்த தாண்டவத்துக்கு புகழ்பெற்றது
சிதம்பரம்
சிதம்பரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தலமாகும்
தஞ்சாவூர்
தஞ்சாவூர்
மேலும் படிக்க