01 July 2024

Pic Credit: google

மலையாள சினிமாவின் டாப் 10 ஃபீல்குட் படங்கள் இதோ!

ஹ்ருதயம்

2022-ம் ஆண்டு வெளியான ’ஹ்ருதயம்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

கும்பளங்கி நைட்ஸ்

2019-ம் ஆண்டு வெளியான ‘கும்பளங்கி நைட்ஸ்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

கூடே

2019-ம் ஆண்டு வெளியான ‘கூடே’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

நியான் பிரகாஷன்

2018-ம் ஆண்டு வெளியான ‘நியான் பிரகாஷன்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்கராஜ்யம்

2016-ம் ஆண்டு வெளியான ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்கராஜ்யம்’ படம் தற்போது யூடியூபில் காணக் கிடைக்கின்றது.

சார்லி

2015-ம் ஆண்டு வெளியான ‘சார்லி’ படம் தற்போது சன் நெக்ஸ்ட் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

ப்ரேமம்

2015-ம் ஆண்டு வெளியான ‘ப்ரேமம்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

பெங்களூர் டேய்ஸ்

2014-ம் ஆண்டு வெளியான ‘பெங்களூர் டேய்ஸ்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

தட்டத்தின் மறயது

2012-ம் ஆண்டு வெளியான ‘தட்டத்தின் மறயது’ படம் தற்போது சன் நெக்ஸ்ட் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

உஸ்தாத் ஹோட்டல்

2012-ம் ஆண்டு வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.