மகாராஷ்ட்ராவில் கட்டாயம் பார்க்க வேண்டிய மலை வாசஸ்தலங்கள்!
11 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பசுமை நிறைந்த காடுகள், ஏரி, அருவி, ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள் நிறைந்த மகாபலேஷ்வரர் மிகச்சிறந்த இடமாகும்
மகாபலேஷ்வரர்
மகாபலேஷ்வரர்
மும்பை மற்றும் புனே நகர மக்களுக்கு வார விடுமுறையை கொண்டாட மிகச்சிறந்த இடம் இதுவாகும்
லோனாவாலா
லோனாவாலா
லோனாவாவுக்கு அருகில் அமைந்துள்ள இடமாகும். பனி நிறைந்த மலைகள், பள்ளத்தாக்கு, ஏரிகளுக்கு புகழ் பெற்றவை
கண்டாலா
கண்டாலா
இந்தியாவில் வாகனங்களில் செல்ல முடியாத மலை சார்ந்த இடங்களில் ஒன்றாகும். சுற்றுச்சூழலுக்கு மிகுந்த இடமாகும்
மாதேரன்
மாதேரன்
ஐந்து மலைகளால் சூழப்பட்டதால் இந்த இடம் பஞ்சகனி எனப்படுகிறது. இயற்கை அழகு, இதமான கால நிலைக்கு பெயர் பெற்றது
பஞ்சகனி
பஞ்சகனி
அருவி, ஏரி, பழங்கால கோட்டை ஆகியவை நிறைந்த இந்த இடம் பலரும் அறியாத சிறந்த சுற்றுலாத்தலமாகும்
பந்தர்தாரா
பந்தர்தாரா
சஹ்யாத்ரி மலைத்தொடரால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரில் பழங்கால கோட்டைகள் உள்ளது
இகத்புரி
இகத்புரி
கோப்பு புகைப்படம்